சிங்கள மூலம் : பேராசிரியர் சுனில் ஆரியரத்ன தமிழ்நாட்டில் ஏற்பட்ட சைவ மறுமலர்ச்சி இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கருதப்பட முடியும். இரு நாடுகளுக்கும் இடையில் இந்து சமய உறவுகள் இருந்ததற்கான ஆதாரமாக இலங்கை வடமாகாணத்தில் அமைந்துள்ள திருக்கேதீசுவரம் பற்றிய பக்தி பாடல் ஒன்றும் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில் அமைந்துள்ள திருக்கோணேஸ்வரம் கோயிலைப் பற்றிய பக்தி பாடல் ஒன்றும் திருஞானசம்பந்தரால் இயற்றப்பட்டுள்ளமையை கூறலாம். மேலும் சைவ மத பிரச்சாரகராக விளங்கிய சுந்தரர் கிபி. […]
சிங்கள மூலம் : பேராசிரியர் சுனில் ஆரியரத்ன இலங்கைத் தமிழர்களுக்கு பௌத்தம் ஏன் அந்நியமாகிப் போனது? தமிழ் பௌத்தம் இலங்கையில் ஏன் அழிந்தது? இந்த கேள்விகளுக்கான பதில்கள் தமிழர் ஒருவரிடம் இருந்து தான் வர வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட ஒரு தமிழரை எம்மால் காணமுடியவில்லை. அதனால் அந்த தமிழ் மனிதனைப் பற்றிய விவரங்கள் மற்றும் கேள்விகளுக்கான பதில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் புத்த பாரம்பரியம் குறித்த சர்வதேச கல்வி மாநாடு 1992 […]
சிங்கள மூலம் : பேராசிரியர் சுனில் ஆரியரத்ன குறிப்பு : பேராசிரியர் சுனில் ஆரியரத்ன அவர்களின் ‘தமிழ் பெளத்தன்’ எனும் நூல் தமிழ் பவுத்தம் பற்றி மிக விரிவாகப் பேசுகிறது. இந்தியாவில் தமிழ் பவுத்தத்தின் தொடக்க நிகழ்ச்சிகளிலிருந்து இலங்கையில் தமிழ் பவுத்தம் வரை விரிவான தகவல்களோடு எழுதப்பட்டிருக்கிறது. சமகால அரசியலின் தேவை கருதியும், தமிழ் பவுத்தம் பற்றிய கருத்தாக்கத்தை தமிழ் வாசகர்கள் அறியச் செய்யவும் இந்நூலின் இலங்கை தமிழ் பவுத்தம் […]