மரச்செக்கு நல்லெண்ணெய்க்கே கேள்வி அதிகம்
3471 பார்வைகள்
உள்ளூர் உற்பத்தி முயற்சிகளின் 3ஆவது காணொலித் தொடரில் நல்லெண்ணெய் உற்பத்தியாளர் க.தர்மேஸ்வரன் தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். நான்காவது தலைமுறையாக இந்த தொழிலைச் செய்து வருகின்றோம். எங்களுடைய உற்பத்திக்கான எள்ளை வடமத்திய மாகாணத்திலிருந்து தான் கூடுதலாகப் பெற்றுக்கொள்கின்றோம். யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் எள் எங்களுடைய உற்பத்திக்கு போதுமானதாக இல்லை. மரச்செக்கில் ஆட்டி எடுத்த நல்லெண்ணெய்க்கே கேள்வி அதிகமாக உள்ளது. அதனால் மரச் செக்கையே தற்போதும் பயன்படுத்துகின்றோம். மரச்செக்கில் எண்ணெயின் தன்மை மாறாது. எண்ணெய் […]
மேலும் பார்க்க
விவசாயம் வணிகமாக்கப்பட்டதால் சுயசார்பு உற்பத்தி மழுங்கடிக்கப்பட்டது
3081 பார்வைகள்
உணவு உற்பத்தியை எதிர்கொள்வது எப்படி என்பது தொடர்பில் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் பொருளாதார நெருக்கடி உணவுத்துறையின் மீது தான் முதலாவது தாக்கத்தை செலுத்தியுள்ளது. கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது எடுத்த சில முட்டாள்தனமான நடவடிக்கைகளே உணவு நெருக்கடி ஏற்பட உடனடிக் காரணமாக அமைந்தது. இலங்கையில் சரியான கழிவு முகாமைத்துவம் இல்லாததன் காரணமாக பல இடங்கள் குப்பைமேடுகளாக மாறிவருகின்றன. இந்தக் குப்பைகளை பயன்படுத்தி இயற்கைப் பசளைகளைத் தயாரித்திருக்க […]
மேலும் பார்க்க
பேண்தகு விவசாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்
9750 பார்வைகள்
உணவு உற்பத்தியை எதிர்கொள்வது எப்படி என்பது தொடர்பில் கிளிநொச்சி இரணைமடு விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் மேலதிக பணிப்பாளரான கலாநிதி எஸ்.ஜே அரசகேசரி உணவு நெருக்கடிக்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் உணவு உற்பத்தியின் எல்லையை நாங்கள் இப்போது அடைந்திருக்கின்றோம் என்பதுதான் உண்மை. உள்ளூரில் உள்ள உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்துக்கு காரணம் அறுவடைக்குப் பிந்திய இழப்பு அதிகரித்துள்ளது. அதைவிட உள்ளூர் உற்பத்தியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்ற பொழுது உள்ளூரில் உணவு உற்பத்தி […]
மேலும் பார்க்க