January 2025 - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

January 2025 பதிவுகள்

கி.பி 10 ஆம் 16 ஆம் நூற்றாண்டுகளில் சர்வதேசக் கடல் வர்த்தகத்தில் இலங்கைத் துறைமுகங்களின் முக்கியத்துவம்

15 நிமிட வாசிப்பு

இந்தியப் பெருங்கடலில் வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஏற்றவாறு இலங்கையின் கடற்படைத் துறைமுகங்கள் இருந்ததற்கான சான்றுகள் பண்டைய காலத்திலிருந்தே காணப்படுகின்றன. இந்தியப் பெருங்கடலில் பருவமழைக் காற்றின் வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு இலங்கைத் துறைமுகம் ஒரு சிறந்த மையமாக இருந்து வந்துள்ளதுடன் கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தில் இலங்கையின்  துறைமுங்கள் ஒரு மையப்புள்ளியாகவும் இருந்து வந்துள்ளதை இலக்கிய ஆதாரங்கள், வெளிநாட்டார் பதிவுகள், கல்வெட்டுகள் மற்றும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் எடுத்துக் கூறுகின்றன. வட […]

மேலும் பார்க்க

இறக்குமதி செய்யப்படும் டின் மீன்கள் : நடைமுறைச் சிக்கல்களும் சாத்தியங்களும்

20 நிமிட வாசிப்பு

1 இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார வாழ்வில் மீன்பிடித்துறை முக்கியமானது. மீன் உணவு, விலங்குப் புரதத்தின் இன்றியமையாத ஆதாரமாகும். அது உயர்தர புரதம், வைட்டமின்கள் ஏ மற்றும் டி, பொஸ்பரஸ், மெக்னீசியம், செலினியம் மற்றும் அயோடின் உள்ளிட்ட பல்வேறு வகையான ஊட்டச்சத்துகளை வழங்குகிறது. இலங்கையர்கள் தங்களுக்கான விலங்குப் புரதத்தை 50% மீன்களிலிருந்து பெறுகிறார்கள். இது உலக சராசரியைவிட மூன்று மடங்கு அதிகம். இலங்கையின் கடல் உணவு அதன் தனித்துவமான சுவைக்காக […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
பதிவுகள்