பெண்தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே நோக்கம் | உள்ளூர் உற்பத்தி முயற்சிகள் | வே.செல்வகாந்தன், முகாமையாளர், சுன்னாகம் பல.நோ.கூ.ச - Ezhuna | எழுநா
Arts

பெண்தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே நோக்கம் | உள்ளூர் உற்பத்தி முயற்சிகள் | வே.செல்வகாந்தன், முகாமையாளர், சுன்னாகம் பல.நோ.கூ.ச

November 27, 2023 | Ezhuna

ஜசுபி உற்பத்திகள் இயற்கையில் கிடைக்கும் பழங்களைக்கொண்டு செய்யப்படுகின்றன. எமது உற்பத்திக்கான பழங்களை அயலிலுள்ள 150க்கும் மேற்பட்ட விவசாயிகளிலிருந்து பெற்றுக்கொள்கின்றோம். தென்பகுதி மக்கள் இங்கு வரும்போது நெல்லிரசங்களை எம்மிடம் அதிகம் பெற்றுக்கொள்கின்றார்கள்


94 பார்வைகள்
அண்மைய காணொலிகள்
தலைப்புக்கள்
காணொலிகள்