மூலிகைகள் தொடர்பில் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை | உள்ளூர் உற்பத்திகள் | வைத்தியர். யோ. மதீஸன், பொது முகாமையாளர், சித்த மருந்துகள் உற்பத்தி நிலையம் - Ezhuna | எழுநா
Arts

மூலிகைகள் தொடர்பில் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை | உள்ளூர் உற்பத்திகள் | வைத்தியர். யோ. மதீஸன், பொது முகாமையாளர், சித்த மருந்துகள் உற்பத்தி நிலையம்

December 13, 2023 | Ezhuna

சித்த வைத்திய கூட்டுறவுச் சங்கம் 1992இல் ஆரம்பிக்கப்பட்டது. மூலிகைத் தாவரங்கள் தொடர்பில் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என்பதால் வளங்களை சரிவர பயன்படுத்த முடியாதுள்ளது. காரைநகரிலுள்ள கடுக்காய் பற்றி அந்தப் பிரதேச மக்கள் பலருக்கு தெரிந்திருக்கவில்லை. தற்போது நாங்கள் அது தொடர்பில் விழிப்பூட்டி அங்கிருந்து மருந்துக்கு தேவையான கடுக்காயைப் பெற்றுவருகின்றோம். நிதிப் பிரச்சினையால் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பது சிரமமாகவுள்ளது. மூலிகை மருந்து உற்பத்திகளை அதிகரிப்பதன் ஊடாக பலருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளை வழங்க முடியும்.


2,314 பார்வைகள்
அண்மைய காணொலிகள்
தலைப்புக்கள்
காணொலிகள்