பாலசுப்ரமணியம் துவாரகன், Author at Ezhuna | எழுநா - Page 3 of 3

பாலசுப்ரமணியம் துவாரகன்

யாழ்ப்பாணமும் மருத்துவ – அறிவியல் கற்கைகளின் பரவுகையும்!

7 நிமிட வாசிப்பு | 5798 பார்வைகள்

மருத்துவர் ஜோன் ஸ்கடரை அடுத்து அமெரிக்காவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த 2 ஆவது  தகுதிவாய்ந்த மருத்துவர் நேத்தன் உவோட் ஆவர். இவர் அமெரிக்காவில் நியூ ஹம்ப்சயரில் உள்ள பிளைமோத் என்னுமிடத்தில் 1804 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி பிறந்தார். பௌடுன் மருத்துவக் கல்லூரியில் (Bowdoin Medical College) பயின்று மருத்துவப் பட்டம் பெற்று அமெரிக்காவில் பணியாற்றி வந்தார். வெளிநாடு சென்று மருத்துவ மிசனில் பணியாற்ற விரும்பி […]

மேலும் பார்க்க

ஆசியாவில் பெண்களுக்கான முதலாவது மருத்துவக் கல்லூரி

7 நிமிட வாசிப்பு | 5473 பார்வைகள்

மருத்துவர் ஐடா சோபியா ஸ்கடரது மருத்துவப்பணியைக் கேள்வியுற்று 1928 ஆண்டு இந்தியாவின் தேசபிதா மகாத்மா காந்தி அவர்கள் வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரிக்கு வருகைதந்து அவரது சேவையைப் பாராட்டுகிறார். ஐடா ஸ்கடர் 1912 இல் பெண்களுக்கென தனியான ஒரு மருத்துவக்கல்லூரியை ஆரம்பிக்கும் எண்ணத்தை வெளியிட்ட போது பல்வேறு தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்புக்களை எதிர்கொண்டார்.  அமெரிக்க மிசனரியினரும்  ஆரம்பத்தில் அனுமதியளிக்கவில்லை. ஐடா ஸ்கடரின் பிரார்த்தனை 1918 இல் நிறைவேறியது. ஆசியாவில் பெண்களுக்கான முதலாவது […]

மேலும் பார்க்க

மருத்துவர் ஐடா சோபியா ஸ்கடர்

7 நிமிட வாசிப்பு | 6370 பார்வைகள்

இவர் யாழ்ப்பாண மருத்துவ வரலாற்றுடன் நேரடியாகத் தொடர்புபட்டவர் அல்லர். யாழ்ப்பாணத்தில் மருத்துவர் ஜோன் ஸ்கடர்(சீனியர்) ஆற்றிய மருத்துவத் தொண்டு பற்றி எழுதுகின்ற வரலாற்று ஆய்வாளர்கள் மருத்துவர் ஐடா சோபியா ஸ்கடரைப் பற்றிய இரண்டு விடயங்களைச் சொல்வார்கள். முதலாவது, இவர் மருத்துவர் ஜோன் ஸ்கடரது பேர்த்தி. மற்றையது, இன்று இந்தியாவில் மிகச் சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாக விளங்குகின்ற வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ஸ்தாபகர் மருத்துவர் ஐடா ஸ்கடர் என்று. […]

மேலும் பார்க்க

மருத்துவர் ஜோன் ஸ்கடர்

7 நிமிட வாசிப்பு | 3627 பார்வைகள்

இருநூறு வருடங்களுக்கு முன்னர் பண்டத்தரிப்பிலே மருத்துவர் ஸ்கடர் பணியாற்றிய மருந்தகம் (டிஸ்பென்சரி) பனைமரங்கள், நெல் வயல்கள் சூழ்ந்த பசுந்தரையில் அமைந்துள்ள தீவு போன்றே காட்சியளித்தது. நோயாளர்கள் வந்து செல்லும் சிகிச்சை நிலையமாக மட்டுமன்றி, அவர்கள் தங்கி இருந்து சிகிச்சை பெறும் மருத்துவமனையாகவும் ஸ்கடரது மருந்தகம் இயங்கியது.  ஸ்கடர் அதிகமானவர்களுக்குச் சிகிச்சையளிக்கவல்ல  பெரியதொரு மருத்துவமனையை நிறுவுவதற்கு விரும்பினார். திருமதி ஸ்கடர் தனது பிள்ளைகளுடன் அநாதரவான யாழ்ப்பாணத்துப் பிள்ளைகளுக்கும் (40 பிள்ளைகள்) தமது […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய முதல் மருத்துவர் : ஓர் அமெரிக்கர்

10 நிமிட வாசிப்பு | 7878 பார்வைகள்

சில குறிப்புக்கள் மருத்துவர் ஜோன் ஸ்கடர்(Rev. Dr. John Scudder M.D., D.D.) மானுடம் மேம்பட வேண்டும் என்ற சிந்தனையும், சிந்தனையைச் செயற்படுத்தும் திடமும், தியாக மனப்பான்மையும் உள்ள, எண்ணிக்கையில் மிகக் குறைவான மனிதர்களே உலக வரலாற்றை மாற்றியமைக்கிறார்கள். உலகக் கிறிஸ்தவ மிசன்களது வரலாற்றில் முதல் மருத்துவக் கலாநிதியாக விளங்கியவர் டேவிற் லிவிங்ஸ்டன். இவர் ஆபிரிக்காவில் மருத்துவராகப் பணியாற்றச் செல்ல 20 வருடங்களுக்கு முன்பே மருத்துவக் கலாநிதி ஜோன் ஸ்கடர் […]

மேலும் பார்க்க

உலகின் முதல் மிஷனரி வைத்தியசாலை

10 நிமிட வாசிப்பு | 13962 பார்வைகள்

சில குறிப்புக்கள் அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பிறந்து மருத்துவம் பயின்று அமெரிக்க மிஷனரியிற் சேர்ந்து இலங்கையின் வடபுல யாழ்ப்பாணத்தில் 26 வருடங்கள் தன்னலமற்ற சேவை செய்த அமெரிக்க மருத்துவரான சாமுவேல் பிஸ்க் கிறீன் (Dr. Samuel Fisk Green) அவர்கள் மறைந்து 138 வருடங்கள் நிறைவு பெற்றமை அண்மையில் (28.05.2022)  நினைவு கூரப்பட்டது. தமிழ்மொழி வரலாற்றில் மானிப்பாய் முக்கியத்துவம் பெறும் இரு சந்தர்ப்பங்களைக் குறிப்பிடுவது இவ்விடத்தில் பொருத்தமானது. 1.     மானிப்பாய் அகராதி […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)