சை. கிங்ஸ்லி கோமஸ் Archives - Ezhuna | எழுநா

சை. கிங்ஸ்லி கோமஸ்

1971 ஜே.வி.பி கிளர்ச்சியும் ‘அரகலயவும்’ : சிங்களப் போராட்டக் கட்டமைப்பில் சாதியப் பின்னணி

17 நிமிட வாசிப்பு | 7800 பார்வைகள்

இலங்கையின் சிங்களக் கிராமிய வாழ்வியலுடனும், அரச ஆட்சி முறைமையுடனும், அரச உயர் பதவிகளுடனும் வர்க்க, சாதிய, கல்வித் தராதர, இனக் கட்டமைப்பு முறைமைகள் பின்னிப் பிணைந்துள்ளன. பண்பாடு ரீதியான தொழில்சார் குடியேற்றங்கள் காரணமாக சாதியக் கட்டமைப்பானது ஏற்பட்டது என சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் கூறியிருக்கின்றார்கள். தந்தையின் சாதி பிள்ளைக்குக் கடத்தப்பட்டதுடன் தந்தை செய்த குலத் தொழிலை மகனும் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதனைக் காணலாம். இதற்கமைய, மக்களின் குடியேற்றக் கிராமங்களும் தொழில்சார் குடியேற்றங்களாகவே […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
பதிவுகள்