கார்த்திகேசு இந்திரபாலா Archives - Ezhuna | எழுநா

கார்த்திகேசு இந்திரபாலா

ஹௌ மக்களும் தமிழ் மக்களும் (பொ.ஆ 300 – 900) – பகுதி 3

36 நிமிட வாசிப்பு | 3627 பார்வைகள்

பல்லவர் தொடர்பு ஏழாம் நூற்றாண்டின் தொடக்கக் கட்டத்தில் ஸிலாமேக வண்ண மன்னன் (619 – 628) அநுராதபுரத்தில் ஆட்சி நடத்தியபோது ஸிரிநாக என்பான் தமிழர் படை ஒன்றின் உதவியுடன் அநுராதபுரத்து மன்னனைத் தாக்கி அரசைக் கைப்பற்ற முயன்றான். அவனுடைய படை உத்தரதேஸத்திலிருந்தே தெற்கு நோக்கி அநுராதபுரத்துக்கு முன்னேறியது. ஆட்சியைக் கைப்பற்ற எண்ணிய தலைவன் ஒருவன் வட பகுதியிலிருந்து படை கொண்டு சென்றமை கவனிக்கத்தக்க ஒரு நிகழ்ச்சியாகும். இதன்பின் அடிக்கடி இப்படியான […]

மேலும் பார்க்க