வவுனியா/ ஓமந்தை மத்திய கல்லூரியில் ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’ திரையிடல்.
Vavuniya/ omanthai central college Omanthai, Vavuniya, Northern, Sri Lankaயாழ்ப்பாணத்தின் குடிநீர்ப் பிரச்சினையை பேசுபொருளாகக் கொண்டு எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’ எனும் தலைப்பிலான ஆவணப்படம் வியாழக்கிழமை, 26.09.2024 அன்று, பிற்பகல் 1.00 மணிக்கு, வவுனியா/ ஓமந்தை மத்திய கல்லூரியில் திரையிடப்பட்டது. உள்ளூர் நீர் மூலங்களின் முக்கியத்துவம், அவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், அவற்றைப் பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள கடப்பாடு முதலியவற்றை குறித்த ஆவணப்படத்தினூடாக சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் இத் திரையிடல் […]