இதழ் 20

cover size

பொருளடக்கம்

1.ஐ.நா இனப்படுகொலை நியதிச்சட்டத்தின் 75 வருடங்கள் : நினைவுச்சின்னங்கள், அருங்காட்சியகங்கள், சுவடியகங்கள்
பாக்கியநாதன் அகிலன்

2.மக்கள் விடுதலை முன்னணியின் 1971 ஏப்ரல் கிளர்ச்சி – பகுதி 1,2,3,4
ஆங்கில மூலம் : G.B கீரவல்ல
தமிழில் : கந்தையா சண்முகலிங்கம்

3.இலங்கையில் சூழலியல் : சில அறிமுகக் குறிப்புகள்
மீநிலங்கோ தெய்வேந்திரன்

4.சாதியத் தகர்ப்புக் கருத்தியல்கள்
நடேசன் இரவீந்திரன்

5.யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் – 9
நடராஜா செல்வராஜா

6.லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் யாழ்ப்பாணக் கட்டளையகம் – 1
இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்

7.போருக்குப் பின் சிங்கள பௌத்தர்களின் உணர்வு நிலை – நூல் அறிமுகம்
கந்தையா சண்முகலிங்கம்

8.அரபுக்கள், சோனகர், முஸ்லிம்கள் : இலங்கை முஸ்லிம் இனத்துவ அடையாளத்தின் பரிணாமம் – பகுதி 4
ஆங்கில மூலம் : டெனிஸ் மெக்கில்ரே
தமிழில் : ஜிஃப்ரி ஹாசன்

9.மெய்யியல் மரபு : ஆசீவகம்
முனைவர் ஜெ. அரங்கராஜ்

10.2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிராமிக் கல்வெட்டுகள் : ஓர் அறிமுகம் – பகுதி 1
என்.கே.எஸ். திருச்செல்வம்

11.சமனற்ற நீதி : கறுப்பு அன்னம்
ஆங்கில மூலம் : ராஜ் ராஜரட்ணம்
தமிழில் : ஓய்வுநிலைப் பேராயர் பேரருட்கலாநிதி எஸ். ஜெபநேசன்,
முனைவர் சோ. பத்மநாதன் (சோ.ப)

12.‘முல்லை’ தயாரிப்புகள்: பாலுணவுப் பொருட்களில் முதலீடு
ஆங்கில மூலம் : ஜெகன் அருளையா
தமிழில் : த. சிவதாசன்

13.போர்க்காலம் கற்பித்த இயற்கை விவசாயம் அமைதிக் காலத்தில் பயன் தருகிறது
ஆங்கில மூலம் : ஜெகன் அருளையா
தமிழில் : த. சிவதாசன்

14.வலியில் இருந்து வாழ்வு வரை : அரசியல், பொருளாதார, சமூக அபிவிருத்திக் கண்ணோட்டம் – பகுதி 1,2,3
சந்திரகுமார் தமயந்தி

15.கீழைக்கரையின் முதல் அரசு : பத்து உடன்பிறந்தோர் குலம்!
விவேகானந்தராஜா துலாஞ்சனன்

16.அனுக் அருட்பிரகாசத்தின் ‘வடக்கிற்கான ஒரு பயணம்’
இளங்கோ

17.விவசாயமும் சுற்றாடல்சார் பல்வகைமையும் – பகுதி 1,2
சி. ஜேம்சன் அரசகேசரி

18.பனிக்கன்குளக் காட்டுப் பகுதியில் கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிப்பு
பரமு புஷ்பரட்ணம்

19.கறவை மாடுகளுக்கு ஏற்படும் வெப்ப அயர்ச்சி குறித்த அறிவூட்டலும் தடுப்பு நடவடிக்கைகளும்
சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன்

20.வடக்குப் பிராந்தியத்தின் காலநிலையை பாதிக்கும் காரணிகள்
நாகமுத்து பிரதீபராஜா

21.புதிய வேலை உலகும் ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவும் (Generative AI)
கணபதிப்பிள்ளை ரூபன்

மேலும் வாசிக்க.