கருத்தியல் ரீதியான பிளவுகள் சிவில் சமூக செயற்பாடுகளுக்கு தடையாக உள்ளன | சிவில் சமூக அமைப்புகள்: சவால்கள் | அருட்பணி ராஜன் றோகான், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒன்றியம் - Ezhuna | எழுநா
Arts

கருத்தியல் ரீதியான பிளவுகள் சிவில் சமூக செயற்பாடுகளுக்கு தடையாக உள்ளன | சிவில் சமூக அமைப்புகள்: சவால்கள் | அருட்பணி ராஜன் றோகான், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒன்றியம்

December 13, 2023 | Ezhuna

மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகள் அல்லது அரச ஆக்கிரமிப்பு, நில ஆக்கிரமிப்புக்கு எதிரான செயற்பாடுகளில் உத்வேகத்தோடு மக்களை இணைத்துக்கொண்டு போராடுவதில் பல சவால்கள் உள்ளன. ஆண்களின் மேலாதிக்க அரசியல், பொருளாதார சிந்தனை சரியான, முழுமையான சிவில் சமூக செயற்பாட்டிற்கு பொருத்தமானதாக இல்லை. மட்டக்களப்பில் இருக்கும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடம் இரு கருத்தியல்கள் உள்ளன.


அண்மைய காணொலிகள்
தலைப்புக்கள்
காணொலிகள்