கொட்டிலில் ஆரம்பித்து உற்பத்தி நிலையமாக வளர்ந்துள்ளோம் | உள்ளூர் உற்பத்திகள் | சர்மிளா - Ezhuna | எழுநா
Arts

கொட்டிலில் ஆரம்பித்து உற்பத்தி நிலையமாக வளர்ந்துள்ளோம் | உள்ளூர் உற்பத்திகள் | சர்மிளா

November 27, 2023 | Ezhuna

சிறுதொழில் முயற்சியாக 12பேர் இணைந்து வானவில் பற்றிக் உற்பத்தியை ஆரம்பித்தோம். தற்போது படிப்படியாக முன்னேறி ஒரு உற்பத்தி நிலையமாக வளர்ச்சியடைந்துள்ளோம். சில சில இடையூறுகள் உள்ளன. இறக்குமதித் தடை வந்தபோது இயங்குவதற்கு பெரிதும் சிரமப்பட்டோம்.


அண்மைய காணொலிகள்
தலைப்புக்கள்
காணொலிகள்