கொரோனா நெருக்கடியிலும் கர்ப்பவதிகளுக்கான சத்துமாவை தடையில்லாது விநியோகித்தோம் | உள்ளூர் உற்பத்தி முயற்சிகள் | உதயகுமார் சுதாஜினி, சரஸ்வதி உற்பத்திகள், உரும்பிராய் - Ezhuna | எழுநா
Arts

கொரோனா நெருக்கடியிலும் கர்ப்பவதிகளுக்கான சத்துமாவை தடையில்லாது விநியோகித்தோம் | உள்ளூர் உற்பத்தி முயற்சிகள் | உதயகுமார் சுதாஜினி, சரஸ்வதி உற்பத்திகள், உரும்பிராய்

November 27, 2023 | Ezhuna

1/2 கிலோ சத்துமாவுடன் தொடங்கினேன். தற்போது மாதம் 300கிலோ சத்துமாவுக்கும் அதிகமாக விநியோகிக்கின்றேன். எமது கிராமத்தையும் கடந்து வெளி மாவட்டங்களுக்கும் சத்துமாவை விநியோகிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். வெளியிலிருந்து வரும் உற்பத்திகளோடு போட்டி போடும் போது எமக்கு சவால்கள் அதிகமாயுள்ளன


அண்மைய காணொலிகள்
தலைப்புக்கள்
காணொலிகள்