சிவில் சமூக செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் பின்வாங்குபவர்களாக இருக்கக்கூடாது | ரஜனி ராஜேஸ்வரி, வல்லமை - Ezhuna | எழுநா
Arts

சிவில் சமூக செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் பின்வாங்குபவர்களாக இருக்கக்கூடாது | ரஜனி ராஜேஸ்வரி, வல்லமை

November 27, 2023 | Ezhuna

சிவில் சமூக செற்பாட்டில் ஈடுபடுவதற்கு நேரம் போதாமை என்பதற்கு அப்பால் சலிப்புத் தன்மையை நான் அவதானித்துள்ளேன். ஊடகங்கள் அரசியல் பிரமுகர்களுக்கும் நன்றாக பழகியவர்களுக்குமே முன்னுரிமை அளிக்கின்றன. ஊடகங்கள் அரசியல்வாதிகளால் சிவில் சமூக அமைப்புகளின் போராட்டங்கள் திசைதிருப்பப்படுகின்றன. சிவில் சமூக வலைமைப்புகள் இன்றும் ஆண்களை மையப்படுத்தியனவாகவே உள்ளன. அரசியலில் ஈடுபடும் பெண்கள் சிவில் சமூக செயற்பாடுகளில் ஈடுபடும்போது அரசிய கட்சிகளின் அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர்.


அண்மைய காணொலிகள்
தலைப்புக்கள்
காணொலிகள்