விரக்திகளின் எல்லைகளுக்கு அப்பாலும் தொடர்ந்து இயங்கக்கூடிய மனத்திடம் தேவை | சிவில் சமூக அமைப்புகள்: சவால்கள் | அருட்தந்தை ரவிச்சந்திரன் இமானுவேல், தமிழ் சிவில் சமூக அமையம் - Ezhuna | எழுநா
Arts

விரக்திகளின் எல்லைகளுக்கு அப்பாலும் தொடர்ந்து இயங்கக்கூடிய மனத்திடம் தேவை | சிவில் சமூக அமைப்புகள்: சவால்கள் | அருட்தந்தை ரவிச்சந்திரன் இமானுவேல், தமிழ் சிவில் சமூக அமையம்

November 27, 2023 | Ezhuna

சிவில் சமூக அமைப்புக்களை, அரசியல் விழிப்புணர்வுடன் செயற்படுவோரை அச்சுறுத்தலாக பார்க்கும் பார்வை தமிழ்த்தேசிய கட்சிகளிடம் காணப்பட்டது. ஒவ்வொரு பிரச்சினைக்கும் எதிர்வினையாற்றுகின்றோமே தவிர எமக்கான ஒரு தெளிவான திசையையும் பயணத்தையும் கொண்டிருக்கவில்லை. நாங்கள் விரும்புகின்ற திசையிலே எமது இலக்கை தெளிவாக வரையறுத்துக்கொண்டு அதனை நோக்கி நகரும் போதே இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியும்.


அண்மைய காணொலிகள்
தலைப்புக்கள்
காணொலிகள்