விவசாயம் வணிகமாக்கப்பட்டதால் சுயசார்பு உற்பத்தி மழுங்கடிக்கப்பட்டது - Ezhuna | எழுநா
Arts

விவசாயம் வணிகமாக்கப்பட்டதால் சுயசார்பு உற்பத்தி மழுங்கடிக்கப்பட்டது

August 7, 2022 | Ezhuna

உணவு உற்பத்தியை எதிர்கொள்வது எப்படி என்பது தொடர்பில் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் பொருளாதார நெருக்கடி உணவுத்துறையின் மீது தான் முதலாவது தாக்கத்தை செலுத்தியுள்ளது. கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது எடுத்த சில முட்டாள்தனமான நடவடிக்கைகளே உணவு நெருக்கடி ஏற்பட உடனடிக் காரணமாக அமைந்தது. இலங்கையில் சரியான கழிவு முகாமைத்துவம் இல்லாததன் காரணமாக பல இடங்கள் குப்பைமேடுகளாக மாறிவருகின்றன. இந்தக் குப்பைகளை பயன்படுத்தி இயற்கைப் பசளைகளைத் தயாரித்திருக்க முடியும். 10ஆண்டுத் திட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டியதை ஒருநாள் திட்டமாக அமுல்படுத்தியதன் விளைவாக கடந்த வருடம் பெரும்போகம் மோசமான சரிவை உற்பத்தியில் சந்தித்தது.


அண்மைய காணொலிகள்
தலைப்புக்கள்
காணொலிகள்