வீட்டில் செய்யும் பொருள்களையே உற்பத்திசெய்ய ஆரம்பித்தோம் - Ezhuna | எழுநா
Arts

வீட்டில் செய்யும் பொருள்களையே உற்பத்திசெய்ய ஆரம்பித்தோம்

September 6, 2022 | Ezhuna

ரஞ்சி உற்பத்தி நிலையத்தை 2010இலிருந்து நடத்தி வருகின்றேன். தற்போது சத்துமா, ஒடியல் மா, வல்லாரை மா உட்பட 35 விதமான உற்பத்திகளை செய்து வருகின்றோம். அவற்றில் சத்து மாவுக்கே அதிக கேள்வியுள்ளது. கொரோனா தொற்று மற்றும் தொடர்ந்து வந்த பொருளாதார நெருக்கடியால் உற்பத்தியின் அளவு குறைந்துள்ளது. உள்ளூர் உற்பத்திப் பொருள்களுக்கு போதுமான கேள்வி இருந்தாலும், மூலப்பொருள்களைப் பெற்றுக்கொள்வதிலுள்ள சிக்கலால் போதுமான உற்பத்திகளைச் செய்ய முடிவதில்லை.


அண்மைய காணொலிகள்
தலைப்புக்கள்
காணொலிகள்