10 வயதில் பொழுதுபோக்காக பழகிய தொழில் இன்று வாழ்க்கையாக மாறியுள்ளது | ரவிக்குமார் ரத்னவள்ளி - Ezhuna | எழுநா
Arts

10 வயதில் பொழுதுபோக்காக பழகிய தொழில் இன்று வாழ்க்கையாக மாறியுள்ளது | ரவிக்குமார் ரத்னவள்ளி

November 27, 2023 | Ezhuna

இது எங்களுடைய பரம்பரைத் தொழில். நான்காவது தலைமுறையாக நான் செய்கின்றேன். நானும் எனது கணவரும் இணைந்து இதனை ஆரம்பித்தோம் தற்போது ஐந்து பேர் இதில் முழுநேரமாக பணிபுரிகின்றனர். களிமண் கொண்டுவருவதில் இருக்கும் சிக்கல்களால் இந்தத் தொழிலை பலர் கைவிட்டுள்ளனர்.


அண்மைய காணொலிகள்
தலைப்புக்கள்
காணொலிகள்