உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி சர்வதேச சந்தைவாய்ப்பை பெறுவதே நோக்கம் - Ezhuna | எழுநா
Arts

உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி சர்வதேச சந்தைவாய்ப்பை பெறுவதே நோக்கம்

October 14, 2022 | Ezhuna

நாங்கள் வெளிநாடுகளிலிருந்து மட்டீரியல்ஸை இறக்கி இங்க இருந்து ஒரு பொருளை செய்வதை விட இங்க தேவையான வளம் இருக்கு. அந்த வளத்தை பயன்படுத்தி முடிவுப்பொருளை சர்வதேசத்தில் சந்தைப்படுத்த வேண்டும் என்டுதான் இதை தொடங்கியிருக்கிறம். அந்த அளவுக்கு நாங்கள் என்னும் வளரவில்லை. உற்பத்தியாளர் எண்ணிக்கை கூடினாத் தான் அதை செய்ய முடியும். உள்ளூர் மக்கள் இதை வாங்குவது குறைவு. அவர்கள் இதை ஆடம்பரப் பொருளாகத்தான் பாக்குறாங்க. இப்ப நாட்டில இருக்குற பொருளாதாரப் பிரச்சினையால உற்பத்திக்குத் தேவையான டை எல்லாம் விலை கூடிட்டு. போக்குவரத்து செலவு எல்லாம் அதிகம். ஆனால் முடிவுப் பொருளின் விலையை யாரும் அதிகரிக்கவில்லை. இது எங்களுடைய பொருளாதாரத்தில் சரியான தாக்கம்.


507 பார்வைகள்
அண்மைய காணொலிகள்
தலைப்புக்கள்
காணொலிகள்