கோத்தாபயவுக்கு பின்னர்.. அடுத்தவர் யார்? எப்படி தெரிவாவார்? - Ezhuna | எழுநா
Arts

கோத்தாபயவுக்கு பின்னர்.. அடுத்தவர் யார்? எப்படி தெரிவாவார்?

July 16, 2022 | Ezhuna

ஜனாதிபதியொருவர் தனது பதவிக் காலம் நிறைவடையும் முன்னர் பதவியிலிருந்து விலகினால் அதைத் தொடர்ந்து இடம்பெறும் அரசியலமைப்புச் செயன்முறை என்ன என்பது தொடர்பில் இந்தக் காணொலியில் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் விளக்கியுள்ளார்.


அண்மைய காணொலிகள்
தலைப்புக்கள்
காணொலிகள்