யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’ திரையிடல் - எழுநா
Loading Events

« All Events

  • This event has passed.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’ திரையிடல்

September 25 @ 1:00 pm - 2:00 pm

யாழ்ப்பாணத்தின் குடிநீர்ப் பிரச்சினையை பேசுபொருளாகக் கொண்டு எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’  எனும் தலைப்பிலான ஆவணப்படம்  கடந்த புதன்கிழமை, 25.09.2024 அன்று பிற்பகல் 1.00 மணிக்கு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் திரையிடப்பட்டது.

உள்ளூர் நீர் மூலங்களின் முக்கியத்துவம், அவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், அவற்றைப் பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள கடப்பாடு முதலியவற்றை குறித்த ஆவணப்படத்தினூடாக சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் இத் திரையிடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

 

Details

Date:
September 25
Time:
1:00 pm - 2:00 pm
Website:
https://www.ezhunaonline.com/events/

Organizer

Ezhuna
Email
ezhunamedia@gmail.com
View Organizer Website

Venue

University of Jaffna
Post Box 57, Ramanathan Road Thirunelvely
Jaffna, Northern 40000 Sri Lanka
+ Google Map
Phone
021 221 8101