இதழ் 17

ezhuna cover 17

பொருளடக்கம்

1.அரபுக்கள், சோனகர், முஸ்லிம்கள் : இலங்கை முஸ்லிம் இனத்துவ அடையாளத்தின் பரிணாமம் – பகுதி 1 – தமிழில் : ஜிஃப்ரி ஹாசன்

2.சோல்பரி அரசியல் யாப்பு உருவாக்கத்தின் பின்னணி – பகுதி 1,2 – தமிழில் : கந்தையா சண்முகலிங்கம்

3.ஈழமும் தமிழகமும் : பௌத்த சமயத் தொடர்புகள் – பகுதி 1,2 – பேராசிரியர் சி. பத்மநாதன்

4.சர்வதேச நாணய நிதியத்தின் ஆளுகை மறுசீரமைப்பு அறிக்கையும் அதன் பரிந்துரைகளும் : சில அவதானிப்புகள் – பகுதி 1,2 – இராமசாமி ரமேஷ்

5.யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் – 6 – நடராஜா செல்வராஜா

6.என்ன செய்ய வேண்டும்? – மரியநாயகம் நியூட்டன்

7.பிராந்திய காலநிலையியல் : வடக்குப் பிராந்தியம், இலங்கை – நாகமுத்து பிரதீபராஜா

8.இலங்கை தமிழ் பௌத்தர்கள் – பகுதி 1,2,3 – இரா. சடகோபன்

9.காடும் காடுசார் பல்வகைமையும் – பகுதி 1,2 – சி. ஜேம்சன் அரசகேசரி

10.சைவ சித்தாந்தம் – நடேசன் இரவீந்திரன்

11.18 ஆம் நூற்றாண்டின் நிலப்படங்களில் யாழ்ப்பாணக் குடாநாடும் அதை அண்டிய பகுதிகளும் – இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்

12.வரலாற்றுக்கு முற்பட்ட இலங்கை – விவேகானந்தராஜா துலாஞ்சனன்

13.பால் மா உற்பத்தியும் மனித நுகர்வும் – சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன்

14.சிங்கள அரசின் காணிக் கொள்கை – இரா. சடகோபன்

15.தேசியமயமாக்கமும் அரசியல், சமூக, பொருளாதார விளைவுகளும் – இரா. சடகோபன்

16.ஓயாத வன்முறை அலைகள் – இரா. சடகோபன்

17.பறங்கிப்பூசணியும் நீற்றுப்பூசணியும் – பால. சிவகடாட்சம்

18.உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும் ராஜபக்சாக்களும் – வீரகத்தி தனபாலசிங்கம்

19.சிவபூமி அருங்காட்சியகம் : ஈழத் தமிழர் வரலாற்றின் புதிய முகவரி – பரமு புஷ்பரட்ணம்

மேலும் வாசிக்க.