இதழ் 21

Magazine 21 Cover

பொருளடக்கம்

1.இலங்கையின் சிங்களச் சமூகத்தில் சாதியின் வகிபாகம் : ஜனநாயகமும் சாதியும் அரசியலும் – பகுதி 1,2,3,4
ஆங்கில மூலம் : பிரசன்ன டி சொய்சா
தமிழில் : கந்தையா சண்முகலிங்கம்

2.பறையிசைக்கும் மக்களின் குலதெய்வம் வல்லியக்கன்
தி. செல்வமனோகரன்

3.சுதந்திர இலங்கையின் குடியேற்றத் திட்டங்கள்
மீநிலங்கோ தெய்வேந்திரன்

4.அரபுக்கள், சோனகர், முஸ்லிம்கள் : இலங்கை முஸ்லிம் இனத்துவ அடையாளத்தின் பரிணாமம் – பகுதி 05
ஜிஃப்ரி ஹாசன்

5.பொன்னம்பலம் குமாரசாமி குடும்பம்
ஆங்கிலம் மூலம் : குமாரி ஜெயவர்த்தன
தமிழில் : கந்தையா சண்முகலிங்கம்

6.‘இலங்கையின் போரும் சமாதானமும்’ : நோர்வேயின் சமாதானத் தோல்வியின் விளைவுகள் – நோர்வேஜியப் பேராசிரியர் ஒய்வின்ட் புக்லறூட் எழுதிய நூல் – பகுதி 1
சிவராஜா ரூபன்

7.கீழைக்கரை : துட்டகாமணி முதல் வட்டகாமணி வரை
விவேகானந்தராஜா துலாஞ்சனன்

8.யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் – 10
நடராஜா செல்வராஜா

9.லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் யாழ்ப்பாணக் கட்டளையகம் – 2
இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்

10.சமனற்ற நீதி : என் இளமைக்காலம்
ஆங்கில மூலம் : ராஜ் ராஜரட்ணம்
தமிழில் : ஓய்வுநிலைப் பேராயர் பேரருட்கலாநிதி எஸ். ஜெபநேசன்,
முனைவர் சோ. பத்மநாதன் (சோ.ப)

11.தமிழ் பண்பாட்டில் சமரச சன்மார்க்கம்
நடேசன் இரவீந்திரன்

12.இலங்கையில் பௌத்த சமய மறுமலர்ச்சியும் மாற்றமும் 1750-1900 : கித்சிறி மலல்கொடவின் நூல் பற்றிய அறிமுகம்
கந்தையா சண்முகலிங்கம்

13.3AxisLabs : யாழ். தகவல் தொழில்நுட்பச் சமூகத்திற்கு மேலுமொரு வருகை
ஆங்கில மூலம் : ஜெகன் அருளையா
தமிழில் : த. சிவதாசன்

14.நான்காம் வருடத்தைப் பூர்த்திசெய்யும் வட தொழில்நுட்ப நிறுவனம் (Northern Technical Institute)
ஆங்கில மூலம் : ஜெகன் அருளையா
தமிழில் : த. சிவதாசன்

15.கனடாவின் பாரளுமன்ற சமஷ்டி முறைமை
ஆங்கில மூலம் : டேவிட்.ஆர். கமரன்
தமிழில் : கந்தையா சண்முகலிங்கம்

16.மலையக மக்களின் போராட்ட வரலாறு – பகுதி 1,2
எஸ். ராஜேந்திரன்

17.நாகசேனன் பற்றிக் குறிப்பிடும் சித்துள்பவ்வ கல்வெட்டுகள்
என்.கே.எஸ். திருச்செல்வம்

18.ஆசீவகமும் திருக்குறளும்
ஜெகநாதன் அரங்கராஜ்

19.விபுலானந்தர் ஆய்வுத்தடத்தில் தமிழிசையின் மீட்டுருவாக்கம்
நாகலிங்கம் சண்முகலிங்கன்

20.வாசுகி கணேசானந்தனின் ‘சகோதரனற்ற இரவு’
இளங்கோ

21.யாழ்ப்பாண இராசதானிக் காலத்திற்குப் புதிய அடையாளம் : அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய பொன், வெள்ளி நாணயங்கள்
பரமு புஷ்பரட்ணம்

22.போரின் பின்னரான மீள்கட்டுமானத் திட்டங்களுக்கும் நிலையான அபிவிருத்திக்குமான கூட்டுறவு இயக்கத்தின் வகிபாகம் : எங்கிருந்து தொடங்குவது?
வை. ஜெயமுருகன்

23.வடக்கு கிழக்கு மாகாணத்தின் நன்னீர் மீன்பிடி அபிவிருத்தி : வளங்களும் வாய்ப்புகளும்
அமரசிங்கம் கேதீஸ்வரன்

24.கறவை மாடுகளின் இனப்பெருக்கச் சிக்கல்களும் பொருளாதாரத் தாக்கமும்
சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன்

25.தொடக்க நிறுவனங்களை உருவாக்குதல் : நிதி சேர்க்கும் உத்திகளும் அதன் இலக்குகளும்
கணபதிப்பிள்ளை ரூபன்

26.வடக்குப் பிராந்தியத்தின் மழை வீழ்ச்சி அளவீட்டு முறைகளும் வானிலை அவதான நிலையங்களும்
நாகமுத்து பிரதீபராஜா

மேலும் வாசிக்க.