இதழ் 3

Ezhuna-magazine-3_page

பொருளடக்கம்

1. ஈழத் தமிழரும் கறுப்புச் சுற்றுலாவும்  – பாக்கியநாதன் அகிலன்

2. கனடாவில் பன்மைப் பண்பாட்டுவாதம் – கந்தையா சண்முகலிங்கம்

3. காலனித்துவ ஆட்சியாளர் விட்டுச்சென்றவையும் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் ஏற்பட்ட சமூக – பொருளாதார மாற்றங்கள் – பி. ஏ. காதர்

4. பிரித்தானியர் இலங்கையைக் கைப்பற்றுதல் – பி.ஏ. காதர்

5. இன்னொரு உலக ஒழுக்காறு: உலக நாடுகளின் இயக்கச் செல்நெறி – ந. இரவீந்திரன்

6. இலங்கையில் தமிழர் பற்றிய பிராமிக் கல்வெட்டுக்கள் – ஓர் அறிமுகம் –  என். கே. எஸ். திருச்செல்வம்

7. இலங்கையின் பாரம்பரிய விவசாய வரலாறு – கந்தையா பகீரதன்

8. பாரம்பரிய விவசாயமும் சூழல் சமநிலையும் – கந்தையா பகீரதன்

9. இலங்கையில் தேயிலையின் தந்தை ‘ஜேம்ஸ் டெய்லர்’ – இரா. சடகோபன்

10. உலகையே அடிமையாக்கிய இலங்கைத் தேயிலை – இரா. சடகோபன்

11. தோட்டத் தொழிலாளர்களும் அதிகார வர்க்கத்திற்கெதிரான முரண்பாடுகளும் – இரா. சடகோபன்

12. மருத்துவ கிறீனின் யாழ்ப்பாண வருகை – பாலசுப்ரமணியம் துவாரகன்

13. யாழ்ப்பாணத்தில் ஆங்கில மருத்துவத்தின் வெற்றிக்கு வித்திட்ட மருத்துவர் கிறீன் – பாலசுப்ரமணியம் துவாரகன்

14. டி. எஸ். சேனநாயக்காவும் ஜி.ஜி.பொன்னம்பலமும் – சுந்தரப்பிள்ளை சிவரெத்தினம்

15. இரசவர்க்கம் – மருந்தாகும் மசாலாப் பொருள்கள் – முனைவர் பால.சிவகடாட்சம்

16. 18ம் நூற்றாண்டில் வடஇலங்கையின் வேளாளர்கள் : வர்த்தகமும் முயற்சியாண்மையும் சமூக உயர்ச்சியும் – கந்தையா சண்முகலிங்கம்

17. இலங்கைத் தமிழரின் பூர்வீக வரலாற்றையும், பண்பாட்டையும் அடையாளப்படுத்திக் காட்டும் கட்டுக்கரைத் தொல்லியல் அகழ்வாய்வுகள் – பரமு புஷ்பரட்ணம்

18. பண்பாட்டுத் திணிப்பும் பால்நிலைச் சமத்துவம் நோக்கிய நகர்வும் – அனுதர்ஷி கபிலன்

19. வனவளமும் வன முகாமைத்துவமும் – அமரசிங்கம் கேதீஸ்வரன்

20. கீழைக்கரையும் அதன் புவிச்சரிதவியலும் I – விவேகானந்தராஜா துலாஞ்சனன்

21. கீழைக்கரையும் அதன் புவிச்சரிதவியலும் II – விவேகானந்தராஜா துலாஞ்சனன்

22. பால்: உணவு முதல் வணிகம் வரை – சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன்

23. அரிசிசார் யாழ்ப்பாண பாரம்பரிய உணவுகள் –  தியாகராஜா சுதர்மன்

24. இலங்கையில் தேயிலைப் பயிர்ச்செய்கையும் இயற்கைச்சூழலின் மீது அதன் தாக்கங்களும் – பேராசிரியர் எம். சின்னத்தம்பி

25. மலையகத்திலே ஒரு பல்கலைக்கழகமும் சமூக – பொருளாதார மேம்பாடும் – பேராசிரியர் எம். சின்னத்தம்பி

மேலும் வாசிக்க